Pages

Friday, February 20, 2015

வாழ்க்கை


பூக்களாக பிறந்தால்...
வேடிக்கையாய்          
பூவை பறிப்பவனின்
கையில் சிக்காதே!                                        
பிழைப்பிற்காக
பூவை தொடுப்பவனின்
கையில் அகப்படு.
உன் உதிர்வுகள் கூட
இன்னொருவனின் வாழ்வு
தொடங்க உதவட்டும்!

No comments:

Post a Comment