Pages

Wednesday, January 18, 2017

வீரத்தமிழன்!!!


திமிலை பிடித்தடக்கிய வீரத்தமிழனுக்கு

தடையை உடைத்தெறிவதில் தங்குதடையேது?

வழிந்தோடும் கண்ணீர் உனக்கானதுமட்டுமல்ல

உலகத்தமிழனின் தன்மானத்தின் அடையாளம்!

வீறுகொண்டு உணர்ச்சியுடன் எழுந்திரு!!!

விரட்டியடித்து வென்றுகாட்டு உலகிற்கு

நாங்களெல்லாம் வீரத்தமிழன்டா என்றுரைத்து ...!

No comments:

Post a Comment