Pages

Wednesday, April 1, 2015

உன்னை அறிந்து...!

என்னை நீ அடித்திட்ட
அந்த நிமிடங்களில்
துடித்துப்போனேன்...
என் வலியை
உணர்ந்தல்ல!
அடித்ததை எண்ணி
நீ மனம் துடிப்பாய்
என்றறிந்து...


-ஷானு-